முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா45 படத்தின் வித்தியாசமான டைட்டில்.. ஜோடியாகும் இளம் நடிகை! எதிர்பார்காத ஒருவர்

சூர்யா தனது 44வது படத்தை ஏற்கனவே முடித்துவிட்டார். கங்குவா படத்தின் ரிலீசுக்கு பிறகு சூர்யா 44 ரிலீஸ் ஆகும்.

அடுத்து சூர்யா RJ பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வந்தது.

சூர்யா45 படத்தின் வித்தியாசமான டைட்டில்.. ஜோடியாகும் இளம் நடிகை! எதிர்பார்காத ஒருவர் | Kashmira Pardeshi In Talks For Suriya45

டைட்டில்

சூர்யா 45 படத்திற்கு ‘Hint’ என பெயரிட்டு இருக்கிறார்கள் என ஒரு தகவல் வந்திருக்கிறது.

இளம் நடிகை காஷ்மிரா பர்தேசியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

காஷ்மீரா அன்பறிவு, பிடி சார் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்