முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டுவின் வெற்றி உறுதி: ஆணித்தரமாக கூறும் நாமல்!

மொட்டுவின் வெற்றி 21ம் திகதி உறுதியாகும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

காலி (Galle) வந்துரப பிரதேசத்தில் நேற்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை

குறிப்பாக, மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என கூறியதுடன், நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மொட்டுவின் வெற்றி உறுதி: ஆணித்தரமாக கூறும் நாமல்! | Namal Rajapaksa Promises Victory And Reform

அத்துடன், அந்த செயற்பாடுகளை தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் கட்சியில் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

இதையெல்லாம் செய்ய நீண்ட கால திட்டம் தேவை.

ஆயுதப்படை, காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் நலனை உறுதி செய்ய முறையான வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்“ என்று ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்