முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி, ஹினிதும பிரதேசத்தில் இன்று முன்னிரவில் நடைபெற்றுள்ளது.

ஹினிதும பிரதேசம்

ஹினிதும பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டீ – 56 ரக துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி | Three Killed In Shooting In Galle

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்