முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியர்கள், இலங்கையர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்: 09 பேர் மீட்பு

அரபிக்கடலில் மூழ்கிய எண்ணெய் தாங்கி கப்பலின் பணியாளர்களைத் தேடும் நடவடிக்கைகளின் போது 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையர்கள் 

குறித்த கப்பலின் பணியாளர்களில் 16 பேர் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள் எனவும் ஏனைய மூவர் இலங்கையர்கள் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்தியர்கள், இலங்கையர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்: 09 பேர் மீட்பு | 9 Rescued Oil Tanker Capsizes Off Oman

ஓமானின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மூழ்கியது.

அதன் போது,  கப்பலில் இருந்த 16 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 07 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்